Introtuction / அறிமுகம்

  • சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இனங்காணப்பட்ட அனைத்து வருமான மூலகங்களிலிருந்து உச்ச அளவில் வருமானத்தை மதிப்பிட்டும். புதிய வருமான மூலகங்களை உருவாக்குவதற்கான வினைத்திறன் மிக்க நிதிச் செயற்பாடுகளை முன் மொழிந்து சபையின் வருமான கட்டமைப்பை மேம்பட்ட அளவில் நிலைநிறுத்தி நிலைவையற்ற வருமான அறவீட்டை உறுதிப்படுத்தும் வருமானப்பிரிவு.
  • பிரிவின் பொறுப்பாளர்

    Revenue Unit

    ஆதன பிரிவின் பொறுப்பாளர்

    பிரிவின் உத்தியோகத்தர்கள்

    Image Name Designation service Unit Subject
    Revenue Inspector Mr. N.M Wahardeen Revenue Inspector Dept Revenue Unit சுற்றாடல் பரிசீலனை சம்பந்தப்பட்ட விடயங்கள் கையாளுதல்
    Revenue Inspector Mr. P. Suresh Revenue Inspector Dept Revenue Unit சுற்றாடல் பரிசீலனை சம்பந்தப்பட்ட விடயங்கள் கையாளுதல்
    Subject Assistant Image Mrs. M.L Marsooka Subject Assistant Dept Revenue Unit காசாளர்

    வியாபார அனுமதிப்பத்திரம் (வியாபார உரிமம்)

  • வியாபார அனுமதிப்பத்திரம் (வியாபார உரிமம்) பெற தேவையான ஆவணங்கள்
    1. அனுமதிக் கடிதம்
    2. தேசிய அடையாள அட்டை பிரதி
    3. உறுதி / வாடகைக்கான உடன்படிக்கை பத்திரம்
    4. கட்டட விண்ணப்பம்
    5. தேவைப்படின் அயலவரின் சம்மதக் கடிதம்
  • குறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்
  • சுற்றாடல் உரிமத்திற்கு தேவையான ஆவணங்கள்

  • சுற்றாடல் உரிமத்திற்கு தேவையான ஆவணங்கள்
    1. காணியின் உறுதி / வாடகை பெறப்பட்டிருந்தால் வாடகை உடன் படிக்கை கடிதம்
    2. நில அளவைப் படம்
    3. கட்டிட வரைபடம் அனுமதி / COFC சான்றிதழ்
    4. தேவைப்படின் அயலவரின் சம்மதக் கடிதம்
  • குறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்
  • விளம்பரங்களுக்கான அனுமதிப்பத்திரம்

  • குறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்
  • வாகன தரிப்பிட அனுமதிப்பத்திரம்

  • குறிப்பு: மேற்குறித்த விடயத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தரினை தொடர்பு கொள்ளவும்
  • சிறுவர் பூங்கா

    • பிரதான வீதி ஓட்டமாவடி
    • வெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் மாலை 04.00மணி முதல் 09.00 மணிவரை திறக்கப்படும்.
    • நுழைவுக்கட்டணம் ரூபா 10 அறவிடப்படும்
    • விஷேட தினங்களான பெருநாள் நாட்களிலும் திறக்கப்படும்.

    அறிவுறுத்தல்கள்

    இல திகதி விடயம் ஆவணம்

    Our Vission / தொலைநோக்கு

  • மக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை
  • Our Mission/பணிநோக்கு

  • சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்குதல்
  • purpose/நோக்கம்

    1. பிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்
    2. சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
    3. உரிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்
    4. நிலைபேறான அபிவிருத்தியை செயற்படுத்தல்