Introtuction / அறிமுகம்

  • நாளாந்த கணக்கியல் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையுடனும் வகை பொறுப்புடனும் உயர் கணக்கறி தன்மையுடனும் இடம்பெறுவதை உறுதிப் படுத்துவதுடன் செயற்திறன் மிக்க உள்ளக கணக்காய்வு பொறிமுறைக்கு உட்படுத்தப்படும் கணக்கீட்டு பிரிவினை நிலைநாட்டி பொதுமக்கள் சேவையினை வழங்குதல்

  • நாளாந்த கணக்கியல் நடவடிக்கைகள் ஆசையும் அசையாச் சொத்துக்கள் என்பவற்றை சிறந்த சிறந்த அகச் செவ்வை, உள்ளக கட்டுப்பாட்டு நடை முறைக்கு உட்படுத்தி மேற்பார்வை செய்வதும் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து சிக்கன தன்மையுடன் திட்டங்களை நிறைவேற்றி செயல்திறன்மிக்க உள்ளக கணக்காய்வு ஊடாக நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் பொது மக்கள் நலன்சார் சேவையினை வழங்குதல்
  • பிரிவின் பொறுப்பாளர்

    Accounts Unit

    கணக்கீட்டு பிரிவின் பொறுப்பாளர்

    Unit Staffs

    Image Name Designation service Unit Subject
    Management Assistant Image Mr. S. Indirakumar Management Assistant PPMAS Accounts Unit பிரதான காசிப்பதிவேடு, வங்கி கணக்கிணக்க கூற்று
    Management Assistant Image Miss. MAF. Sanas Management Assistant PPMAS Accounts Unit உத்த்தியோகத்தர்களின் சம்பளம் கடன் பதிவேடு வாக்கு பண பதிவேடு மாதாந்த அறிக்கை
    Library Attendant Image Mr. M.I Fareena Library Attendant Dept Accounts Unit கணக்கீட்டு பிரிவின் பொறுப்பதிகாரியின் உதவியாளர்

    Revenue Details

    No Description Amount

    Expentiture Details

    No Description Budget Actual

    Our Vission / தொலைநோக்கு

  • மக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை
  • Our Mission/பணிநோக்கு

  • சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்குதல்
  • purpose/நோக்கம்

    1. பிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்
    2. சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
    3. உரிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்
    4. நிலைபேறான அபிவிருத்தியை செயற்படுத்தல்