Introtuction / அறிமுகம்

  • கிழக்கு மாகாணத்தின் இதயத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை, அழகான இயற்கை வளங்களை கொண்டமைந்துள்ளது. வடக்கு எல்லையாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் அதிகார பரப்பும், கிழக்கு, தெற்கு எல்லையாக கோறளைப்பற்று பிரதேச சபையின் அதிகாரப் பரப்பும், மேற்கு எல்லையாக பொலன்னறுவை மாவட்டமும் உள்ளது.

  • கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை 176 சதுர கிலோமீற்றர் பரப்பளவினையூம் 14 கிரம சேவகர் பிரிவுகளையூம் 11 வட்டாரங்களையூம் கொண்டமைந்துள்ளதுடன் 38,997 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் பெரும்பான்மை தொழிலாக விவசாயம், வியாபாரம், மீன்பிடி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

  • கிடைக்கப்பெறும் வளங்களைக் கொண்டு அபிவிருத்திப் பாதையில் சீராக பயணிக்க திட்டமிடல் இன்றியமையாததாகும். சாதகமான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு இப்பிரதேச பொது மக்கள், கல்விச் சமூகம், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், சமூகமட்ட தலைவர்கள், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கின்றௌம்.
  • Activities / செயற்பாடுகள்

    • நல்லாட்சியை உறுதிப்படுத்தல்
    • நிலைபேறான வினைத்திறனான உட்கட்டுமான அபிவிருத்தியை மேற்கொள்ளல்
    • பசுமை சூழலை உறுதிப்படுத்தல்
    • திண்மக்கழிவற்றல் பிரச்சினைகளை ப+ச்சிய நிலைக்கு கொண்டுவரல்
    • சனசமூக நிலையங்களுடன் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை கட்டியெழுப்புதல்
    • வருமான மூலங்களை அதிகரிக்கச் செய்தல்
    • பொது நிர்வாகம், சுகாதார சேவை, பௌதீக திட்டமிடல், நீர் வினியோகம், பொதுப்பயன்பாட்டுச் சேவை, நலன்புரிச் சேவையை உற்பத்தித்திறன் மிக்கதாக மாற்றல்
    • மக்கள் குறைகளை பிரதேச கட்டளைச் சட்டத்திற்கு அமைய தீர்த்துவைத்தல்
    • மனித வள முகாமைத்துவத்தினை விருத்தி செய்தல்

    கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரப் பிரிவிலுள்ள வட்டாரங்கள்

    வட்டார இலக்கம் வட்டாரத்தின் பெயர்
    01 வடமுனை
    02 வாகரை
    03 தியாவட்டவான்
    04 காகித நகர்
    05 ஓட்டமாவடி 01 வடக்கு
    06 ஓட்டமாவடி 01 தெற்கு
    07 ஓட்டமாவடி 02
    08 ஓட்டமாவடி 03
    09 மீராவோடை மேற்கு
    10 மீராவோடை கிழக்கு
    11 மாஞ்சோலை
    • வட்டார அடிப்படையில் தெரிவு செய்யும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 11
    • விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 09
    • சட்ட ஏற்பாடுக்கு அமைய தெரிவு செய்யப்படும் பெண் உறுப்பினர்கள் - 04

    கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரப் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவு

    இல கிராம சேவையாளர் பிரிவு இலக்கம் குடும்ப எ - கை மக்கள் தொ-கை
    கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரிவில் அடங்கும் கிராம சேவகர் பிரிவு
    01. ஓட்டமாவடி 01 வடக்கு 208 பி/2 1100 3769
    02. ஓட்டமாவடி 01 தெற்கு 208 பி 815 2857
    03. ஓட்டமாவடி 02 208 சி 801 2719
    04. ஓட்டமாவடி 03 208 894 3104
    05. மீராவோடை கிழக்கு 207 பி 1114 3899
    06. மீராவோடை மேற்கு 207 963 3374
    07. மாஞ்சோலை 207 ஏ 1059 3610
    08. காகிதநகர் 210 பி 1241 4295
    கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரிவில் அடங்கும் கிராம சேவகர் பிரிவு
    09. தியாவட்டவான் 210 சி 1967 3962
    கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரிவில் அடங்கும் கிராம சேவகர் பிரிவு
    10. வாகனேரி 210 468 1634
    11. புனாணை மேற்கு 210 ஈ 209 671
    12. கல்லிச்சை 210 ஏ - -
    13. வடமுனை 210 ஏ/1 106 358
    14. ஊத்துச்சேனை 210 ஏ/2 166 456

    கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரப் பிரிவிலுள்ள கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் கிராமங்கள்

    இல கிராம சேவையாளர் பிரிவு இலக்கம் கிராமங்கள்
    கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரிவில் அடங்கும் கிராம சேவகர் பிரிவு
    01. ஓட்டமாவடி 01 வடக்கு 208 பி/2 ஓட்டமாவடி 01
    02. ஓட்டமாவடி 01 தெற்கு 208 பி ஓட்டமாவடி 01
    03. ஓட்டமாவடி 02 208 சி ஓட்டமாவடி 02, அக்பர் நகர்
    04. ஓட்டமாவடி 03 208 ஓட்டமாவடி 03, ஹைராத் நகர்
    05. மீராவோடை கிழக்கு 207 பி மீராவோடை, ஹமீதியா நகர்
    06. மீராவோடை மேற்கு 207 மீராவோடை, ஹில்மியா நகர்
    07. மாஞ்சோலை 207 ஏ மாஞ்சோலை, பதுறியா நகர், தஃவா நகர்
    08. காகிதநகர் 210 பி காகித நகர், காவத்தமுனை, சூடுபத்தினசேனை, சோதயன்கட்டு, செங்கமலத்தீவு, தரசனை, மில்லத் நகர், புதுவெலி, வட்டாத்திமுனை, மஜ்மா நகர் கிழக்கு, மஜ்மா நகர் மேற்கு
    கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரிவில் அடங்கும் கிராம சேவகர் பிரிவு
    09. தியாவட்டவான் 210 சி தியவட்டவான், மயிலங்கரச்சை, பாலைக்காட்டு வெட்டை, அறபா நகர், ஹிஜ்ரா நகர், றஹ்மத் நகர்
    கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரிவில் அடங்கும் கிராம சேவகர் பிரிவு
    10. வாகனேரி 210 வாகனேரி, குளத்துமடு, குடாமுனைக்கல், வெட்டைக்குளம், கூளாவச்சேனை
    11. புனாணை மேற்கு 210 ஈ மயிலந்தனை, சாலமச்சேனை, புணானை அணைக்கட்டு, முள்ளிவட்டவான்
    12. கல்லிச்சை 210 ஏ கள்ளிச்சை
    13. வடமுனை 210 ஏ/1 வடமுனை என்.பி., வடமுனை ஆர்.பி., புளியங்குளம்
    14. ஊத்துச்சேனை 210 ஏ/2 ஊத்துச்சேனை, அரக்கல், மண்டூர் வெட்டை

    Our Vission / தொலைநோக்கு

  • மக்களுக்கான நிலைபேறான சிறந்ததொரு உள்ளுராட்சி சேவை
  • Our Mission/பணிநோக்கு

  • சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையூம்இ பொதுப் பயன்பாட்டு சேவைகளையூம் வினைத்திறனும் விளைத்திறனும் மிக்கதான சேவையாக மக்களுக்கு வழங்குதல்
  • purpose/நோக்கம்

    1. பிரதிநிதித்துவ அரசியல் ஒழுங்குகளை பின்பற்றல்
    2. சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
    3. உரிய நேரத்திற்குள் கடமையாற்றுவதை உறுதிப்படுத்தல்
    4. நிலைபேறான அபிவிருத்தியை செயற்படுத்தல்